தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை பிரியா ஆனந்த் அவர்கள். ஆனால் பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வருகிறார். தமிழில் கடைசியாக “எல்கேஜி” என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் படவாய்ப்புகள் அவ்வளவாக இவருக்கு வரவில்லை.

அந்த வகையில் அடுத்ததாக தற்போது பிரபலமாகி வரும் OTT வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இதுவரை இல்லாத அளவுக்கு டூ பீஸ் காட்சிகளிலும் புகுந்து விளையாட இருக்கிறாராம். அது ஒரு ஹிந்தி வெப்சீரிஸ் எனவும் சொல்லப்படுகிறது. மேலும் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெ ளியிட வாய்ப்புகள் இருக்கிறது என்கிறார்கள். இந்நிலையில் ரசிகர்கள் ப்ரியா ஆனந்தை தாறுமாறாக வரவேற்க காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

சினிமாவில் மட்டுமில்லாமல் போதுவெளிகளிலும் கவர்ச்சி உடையில் தோன்றும் ப்ரியா ஆனந்த் தற்போது உடலோடு ஒட்டி உறவாடும் ஆடையுடன் பல விதமாக போஸ் கொடுத்து இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்…
View this post on Instagram