இணையத்தில் வெளியாகி வைரலாகும் நடிகை நித்யா மேனனின் புகைப்படங்கள்..! ஷா.க்கா.ன ரசிகர்கள்..!

நடிகர் சித்தார்த் நடித்த 180 படத்தில் தமிழுக்குதமிழ் சினிமாவிற்கு வந்த நடிகை நித்யா மேனன், அதன்பிறகு வெப்பம், ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை, ஓ காதல் கண்மணி, மெர்சல் என பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் சற்று கு.ண்.டாக இருந்தாலும் கூட தொடர்ந்து அவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும், தி அயர்ன் லேடி படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் அ.திக கவ.ர்ச்சி கா.ட்டாமல் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பவர் என்று பெயர் பெற்றவர் நடிகை நித்யா மேன்ன். தற்போது இவரும் கவ.ர்ச்சி காட்சிகளுக்கு து.ணி.ந்து வி.ட்டார். பிரீத் என்ற வெப் சீரீஸில் நடித்துள்ளார் நடிகை நித்யாமேனன்.

இந்நிலையில், தற்போது மீண்டும் உடல் எடை குறைந்துள்ள நித்யா மேனன் மாடர்ன் உடையில் ஒரு நிகழ்ச்சிக்கு புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இணையத்தில் வைரலாகி வரும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட்ஸ் தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்…