கொ.ரோனா லாக் டவுன் முன்பு புதிய சீரியலாக தொடங்க இருந்தது பாக்கியலட்சுமி. இதன் புரொமோக்கள் அதிகம் ஒளிபரப்பாகி வந்தன.
பின் கொ.ரோனா பி.ரச்சனைகள் ஓய்ந்து மீண்டும் பழைய நிலைமைக்கு சீரியல் துறை வர இந்த சீரியலும் வெற்றிகரமாக தொடங்கப்பட்டது.

ஆரம்பத்தில் சீரியல் கொஞ்சம் டல் அடித்தாலும் இப்போது அ.ட்டகாசமான வரவேற்பை பெறுகிறது. இந்த சீரியலில் கோபி வேடத்தில் நடிப்பவர் சதீஷ். இவர் அண்மையில் இன்ஸ்டா பக்கத்தை புதிதாக தொடங்கியுள்ளார்.

தொடர்ந்து போஸ்ட் போட்டுவரும் அவர் ஜிம் ஒர்க் அவுட் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் பாக்கியலட்சுமி கோபி இவ்வளவு பி.ட்டானவரா என அசந்து பார்த்து வருகிறார்கள்.இதோ அந்த வீடியோ…
View this post on Instagram