இந்த குட்டி பாப்பா யாருன்னு தெரியுதா…? இப்போ இவங்க எப்படி இருக்காங்க தெரியுமா…? புகைப்படம் இதோ..

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளம் வருபவர், இவருக்கென்றே ஒரு பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது என்றே கூறலாம்.

மேலும் இவர் நடிப்பில் கடைசியாக மிஸ் இந்தியா மற்றும் பெண்குயின் ஆகிய இரண்டு திரைப்படங்களுமே பிரபல OTT தளங்களில் வெளியானது.

அதுமட்டுமின்றி தற்போது இவர் அண்ணாத்த, சாணி காயிதம் உள்ளிட்ட பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் அக்காவான ரேவதி சுரேஷிற்கு இன்று பிறந்தநாள் என்பதால் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அவருடன் எடுத்துகொண்ட சிறுவயது புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்…