தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் சாக்லெட் பாயாக வலம் வருபவர் சிம்பு. இவருக்கென இருக்கும் அந்த ஸ்டைல் இன்று வரை ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. தற்போது, வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இப்பொழுது எல்லாம் இணையத்தில் அ டிக்கடி புகைப்படத்தை வெளி யிட்டு வரும் சிம்புவிம் புகைப்படம் ட்ரெண்ட் ஆகி வருவதும் வழக்கம்.

அந்த வகையில், தற்போது மீசையின்றி கையில் நோக்கியா போனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெ ளியிட்டு ள்ளார்.
மேலும், இது எப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை கண்டு பி டிங்க எனவும் கூறியுள்ளார். இந்த புகைப்படம் வெ ளியான 10 நிமிடத்தில் 15,000-க்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. இதோ அந்த புகைப்படம்…
View this post on Instagram