தமிழ் சினிமாவின் கருப்பன், பலே வெள்ளையத்தேவா, போன்ற படங்களில் நடித்து தன்னுடைய அழகாலும், ந டிப்பாலும் ரசிகர்கள் மனதை கவ ர்ந்தவர் தான் நடிகை தன்யா ரவிச்சந்திரன். பலே வெள்ளையத்தேவா படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் அ றிமுகமானவர் நடிகை தன்யா. இவர் ம றை ந்த புகழ்பெற்ற நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியும் கூட.

மேலும் நடிகை தன்யா ரவிச்சந்திரன், அடுத்ததாக ‘பிருந்தாவனம், ‘கருப்பன் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது இவர் பல படங்களில் நடித்தும் வருகிறார். இவர் நடித்த மூன்று படங்களிலும் குடும்பப் பெ ண்ணாகத்தான் நடித்து வந்தார் என்று தான் சொல்ல வேண்டும்

இந்நிலையில் தற்போது இவர் தனது உ டல் எ டையை குறைத்து மாடர்ன் உ டையில், ஹா ட்டாக போஸ் கொடுத்து இளைஞர்களை கவ ர்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது அந்த புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி வருகிறது. இதய அந்த புகைப்படங்கள்…

