கடற்கரையில் கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட காற்றின் மொழி சீரியல் நடிகை..! புகைப்படம் உள்ளே..!

பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் ‘காற்றின் மொழி’ சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் பிரியங்கா ஜெயின் சீரியலில் அவர் தாவணியில் ரொம்ப அழகாக நடித்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் காற்றின் மொழி சீரியலில் நடிப்பதற்கு முன்பு, பிரியங்கா ஜெயின் ஆல்பங்களிலும் விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார்.

அதற்குப் பிறகு, 2015ல் நிருப் பண்டாரியுடன் இணைந்து, கன்னட சினிமாவில் ’ரங்கிதரங்காவில்’ என்ற த்ரில்லர் படத்தில் நடித்தார். காற்றின் மொழி சீரியலில் இவருடைய அமைதியான அழகுக்காகவும் க்யூட்டான் நடிப்புக்காகவுமே பலரும் இந்த சீரியலை பார்த்து வருகின்றனர். நடிகை மற்றும் மாடலாக வளம் வரும் பிரியங்கா அ டிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெ ளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது. ரசிகர் நீ ச்ச லு டையில் புகைப்படத்தை வெ ளியிடுங்கள் என கே ட்டுள்ளார். அதற்கும், காற்றின் மொழி சீரியல் நடிகை சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. இதோ அந்த போட்டோஸ்…