நடிகை ராசி மந்த்ரா, நடிகர் அருண்குமாருடன் நடித்த “ப்ரியம்” தான் நடிகை மந்த்ராவின் முதல் படம். அதைத் தொடர்ந்து வேகமாக முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்தார். மேலும் தல அஜீத்தின் “ரெட்” படத்தில் கு த்துப் பாட்டுக்கு கி ளா மராக ஆ டினார். மேலும் நடிகை மந்த்ரா உதவி இயக்குனர் ஒருவரை தி டீரென ரக சிய திருமணம் செ ய்து கொண்டு செ ட்டிலானார்.

ஹைதாராபாத்திலேயே செட்டிலாகி விட்ட மந்த்ரா, இப்போது உடல் எடை அதிகரித்துள்ளார். இந்நிலையில் தற்போது, தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ளார். தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர்களில் ஒருவர் நடிகை மந்த்ரா. மேலும், தமிழில் கடைசியாக நடிகர் சிம்பு நடித்து 2015 ஆம் ஆண்டு வெளியான “வாலு” படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், இளம் வயதில் நீச்சல் உடையில் செம்ம ஹாட்டாக இருக்கும் இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசி கர்களின் கவ னத்தை சு ண்டி இ ழுத்து வருகின்றது, என்று தான் சொல்ல வேண்டும். இணையத்தில் உலா வரும் அவருடைய புகைப்படங்கள் இதோ…


