கவ ர்ச்சி உ டையில் உ ஷ்ண த்தை கூ ட்டும் நடிகை விஜயலட்சுமி..! வாயை பி ள ந்து பார்க்கும் ரசிகர்கள்..!

தமிழில் சென்னை 28 படத்தின் மூலம் பிரபலமான ஒரு நடிகை தான் நடிகை விஜயலட்சுமி. இந்த படத்தை தொடர்ந்து, அஞ்சாதே, சரோஜா, அதே நேரம் அதே இடம், பிரியாணி போன்ற படங்களில் நடித்தார். படங்களில் அ டக்க ஒ டுக்கமாக குடும்ப பா ங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த நடிகை விஜய லட்சுமி. “அதே நேரம் அதே இடம்” படத்தில் கவ ர்ச்சி ஆ ட்டம் ஆ டினார். ஆனால், அவருக்கு கவ ர்ச்சி கதாபாத்திரம் செட் ஆகவில்லை என்பதால் பெவிலியன் திரும்பினார்.

மேலும் திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த இவர். சென்னை 28 இரண்டாம் பாகத்தில் நடித்தார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகிறார் அம்மணி என்பது தெரிகின்றது. சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை விஜயலக்ஷ்மி அடிக்கடி தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், தற்போது ஸ் ட்ராப் லெஸ் கவ ர்ச்சி உ டையில் படு சூ டான புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெ ளியிட்டுள்ளார் நடிகை விஜயலக்ஷ்மி. இணையத்தில் தற்போது வைரலாகி வரும் அந்த புகைப்படம் இதோ…