தமிழ் சினிமாவிற்கு இளம் நடிகைகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது. மேலும் படத்திற்கு ஒரு நடிகை புதிதாக அறிமுகம் ஆகிறார்கள் என்று சொல்லலாம், இந்நிலையில் இளம் நடிகை நிகிலா விமல் நடிகர் சசி குமார் நடிப்பில் வெளியான ‘கிடாரி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். இந்த படத்தில் தன் யதார்த்தமான நடிப்பின் மூலம் இவர் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் மனதில் இடம் பி டித்தார், என்று தான் சொல்ல வேண்டும். சமீபத்தில் இவர் நடிகர் கார்த்தியுடன் நடித்த ‘தம்பி’ சுமாரான வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது, நடிகை நிகிலா விமல் அவர்கள் நடிகர் மம்மூட்டி படத்தில் இரண்டாவது கதாநாயகியாக, ஒப்பந்தமாகியுள்ளார், என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்தப்படத்தின் திரில்லர் கதையில் ஈர்க்கப்பட்டே இந்த அறிமுக இயக்குனருக்கு மம்முட்டி, தனது படத்தை இயக்கும் வாய்ப்பு அ ளித்து ள்ளார் நடிகர் மம்முட்டி. மேலும் சோசியல் மீடியாக்களில் மிகவும் அசிட்டிவாக இருந்து வருகிறார் நடிகை நிகிலா அவர்கள்,

மேலும் அதில் அ டிக்கடி புகைப்படங்களை வெளியிடும் இவர், அந்த வகையில் தற்போது ஸ்லீவ் லெஸ் சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படம் இதோ…
View this post on Instagram