நடிகை ரேஷ்மா பிரபல டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டு பிரபலமானார். மேலும், நடிகை ரேஷ்மா “வேலையினு வந்துட்டா வெள்ளக்காரன்” படத்தில் நடிகர் சூரியுடன் இணைந்து நடித்த புஷ்பா புருஷன் காமெடி மூலம் அவர் ஏற்கெனவே மக்களிடத்தில் மிகவும் பிரபலமாக இருந்தார். காமெடி நி றைந்த படம் என்பதால் இந்த படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது என்று சொல்லலாம்.

இந்நிலையில், பிக் பாஸுக்கு பிறகும் நடிகை ரேஷ்மா இன்ஸ்டாகிராமில் அதிக அளவு ஆக்டிவாக இருந்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். இன்றுவரை இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறார் என்று சொல்லலாம். தினம் தினம் ஏதாவது post செய்து கொண்டு தான் இருப்பார்.

ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவ ர்ச்சி உ டைகளில் ஹா ட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். ரேஷ்மா வெளியிடும் புகைப்படங்களை ரசிகர்கள் பலரும் லைக் செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் சூ ட்டை கி ளப்பி வி ட்டுள்ளார். இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்…
View this post on Instagram