நடிகை ஐஸ்வர்யா தத்தா, “தமிழுக்கு எண் ஒன்றை அ ழுத்தவும்” என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அ றிமுகமானவர் தான் இவர், இந்த படத்தில் நடிகர் நகுல் உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருந்தனர், மேலும், இந்தப் படத்தைத் தொடர்ந்து பாயும் புலி, அச்சாரம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் ம ர் மம் என்ன ஆகிய படங்களில் நடித்துள்ளார். என்னதான், பல படங்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் மூன்றாவது சீசனில் நிகழ்ச்சியின் மூலமாக தான் இவர் பிரபலமானார் என்று தான் சொல்ல வேண்டும்,.

மேலும் அந்த சீசனில் இரண்டாவது பரிசை வெ ன் றார். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் சோசியல் மீடியா பக்கங்களில் அவ்வப்போது ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டு தன்னை updatடில் வைத்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா தத்தா, சைடு வாக்கில் கவ ர்ச்சி புகைப்படங்களை வெ ளியிட்டு வருகிறார், என்று சொல்லலாம்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 6 லட்சத்திற்கும் அதிகமான நபர்களை பொல்லொவ் செய்கிறார்கள், இந்நிலையில் கவ ர்ச்சி உடையில் தொப்புள் தெரியும்படி ஹாட் போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் இவர். அந்த ஹாட் கிளிக்ஸ் இதோ…
View this post on Instagram