பிரபல இசை சார்ந்த தொலைக்காட்சியின் மூலம் தன் கரியரை தொடங்கிய அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார். அதன் பிறகு திரைப்பட நடிகர் சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் க ழி த்து பச்சைக்கொ டி கா ட்டிய அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு கரம் பி டித்தார்.

மேலும், இந்த தம்பதிக்கு தற்போது ருத்ராக்ஷ என்னும் மகன் உள்ளார். தற்போது தொலைகாட்சி துறையில் பணியாற்றி வருகிறார். சமூகவலைத்தள பக்கங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை ஷேர் செய்து வருகிறார் என்று சொல்லலாம். மேலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை 1 மில்லியான்னுக்கும் அதிகமான நபர்கள் follow செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் எப்போதும் ஹா ட்டான புகைப்படங்களையும் அல்லது வீடியோக்களை அப்லோடு செய்து வரும் vj அஞ்சனா, இந்த முறை மாடர்ன் உடையில் தன்னுடைய உ டல் வாகு எ டுப்பாக கா ட்டும் விதமான சில புகைப்படங்களை அப்லோட் செயதுள்ளார். இதோ அந்த ஹாட் பிக்ஸ்…
View this post on Instagram