சேலையில் முன், பின் காட்டி போஸ் கொடுத்து.. ரசிகர்களை சு ண்டி இ ழுத்த நீலிமா ராணி..! – போ ட்டோஸ் உள்ளே..

சீரியல் பார்க்கும் நபர்களுக்கு நடிகை நீலிமா ராணியை தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை, அந்த அளவிற்கு மிகவும் பரீட்சையமானவர் தான் நடிகை நீலிமா ராணி. கோலங்கல், அத்தி பூக்கள், தாமரை, செல்லமே உள்ளிட்ட தொடர்களில் இவரது நடிப்பு மிகவும் வரவேற்பைப் பெற்றன. சின்னத்திரைத் தொடர்கள் மட்டுமல்லாமல் குற்றம் 23, பண்ணையாரும் பத்மினியும், நான் மகான் அல்ல, மொழி உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

மேலும், நடிகை நீலிமா ராணி கடைசியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரண்மனைக்கிளி, தொடரில் நடித்திருந்தார். சீரியல், திரைப்படங்களில் பிசியாக இருந்த நீலிமா ராணிக்கு, இந்த லாக்டவுன் பிரேக்கில் தன்னுடைய youtube சேனலை develope செ ய்ய நேரம் எடுத்துக்கொண்டார்.

இப்படி, சினிமா ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நீலிமா ராணி அ டிக்கடி தன்னுடைய ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்து வந்தார். தற்போது கர்ப்பமாக இருக்கும் நீலிமா ராணி சேலையில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.