புகழ்-காக ச ண்டை போட்ட பவித்ரா & தர்ஷா.. இருவரிடமும் சி க்கி த விக்கும் புகழ்.. வைரல் வீடியோ..

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் இந்த பிரபல தொலைக்காட்சியின் மூலம் மக்களிடத்தில் மிகவும் பிரபலமானவர் தான் புகழ். ஆரம்பத்தில் ஒரு நிகழ்ச்சி மூலம் நுழைந்து அதன் பிறகு தற்போது இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று வருகிறார் புகழ் அவர்கள்.

அந்த வகையில் குக் விட் கோமாளி என்னும் நிகழ்ச்சியில் இவர் உட்பட பள பிரபலங்கள் கலந்து கொண்டனர், அதில் புகழ் டார்சா மற்றும் பவித்ரா இடையில் நடக்கும் காமெடி கலாட்டாக்கள் மக்களிடத்தில் மிகவும் பிரபலம், இந்நிலையில், இந்த மூன்று நபர்களுக்கு மத்தியில் நடந்த ஒரு லைவ் வீடியோ, தற்போது உங்களுக்காக…