இயக்குனர் கார்த்திக் சுப்பாரஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தில் சிவகுமாருக்கு ஜோடியாக நடித்தவர் தான் மாளவிகா மோகனன் அவர்கள். இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல பரிச்சியமான ஒரு நடிகை ஆனார் நடிகை மாளவிகா. மேலும், கேரளாவை பூர்வீகமாக கொண்ட மாளவிகா மோகனன் தன்னுடைய அழகான மற்றும் கவ ர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

மேலும், இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் “மாஸ்டர்” படத்தில் நடிகர் விஜயுடன் நடிக்க அவருக்கு வாய்ப்பு கி டைத்தது. இந்த படத்தில் நடித்தான் மூலம் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மேலும் அதிகம் ஆனார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், தற்போது, நடிகர் தனுஷுடன் “மாறன்” என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், கவ ர் ச்சியான உ டையில் பள அங்கிள்களில் போஸ் கொடுத்து அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள புகைப்படம் நெட்டிசன்களின் தூ க்கத்தை கெ டுத்துள்ளது, என்று தான் சொல்ல வேண்டும்.
View this post on Instagram