தமிழச்சியின் வீரத்திற்கு இதோ ஒரு உதாரணம். வீடீயோவை பாருங்க.. மெய்சிலிர்த்து போவீங்க..

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. தமிழர்களின் வீர விளையாட்டு என்றால் அது ஜல்லிக்கட்டு தான். மதுரை சுற்றியுள்ள அணைத்து பகுதிகளிலும் இந்த ஜல்லிக்கட்டு மக்களிடத்தில் ஒரு பிரசிதி பெற்ற வீர விளையாட்டாக உள்ளது. பொங்கல் விழாக்கள் பொது மிகவும் கோலாகலமாக நடக்கும் இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு, இந்தனை காண மக்கள் தி ர ண்டு வருவார்கள். இந்நிலையில் ஜல்லிக்கட்டு களத்தில் நடந்த ஒரு சுவாரஷ்யமான நிகழ்வு இதோ…