சேலையில் மொத்த அழகையும் காட்டியுள்ள தர்ஷா குப்தா.. கிரங்க வைக்கும் ரீலிஸ் வீடியோ உள்ளே..

வித விதமான போட்டோஷூட் நடத்தி அதன் மூலம் மக்களிடத்தில் பிரபலமானவர் தான் சீரியல் நடிகை தர்ஷா குப்தா அவர்கள். மேலும் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி கொண்டிருந்தவருக்கு ஒன்றிரண்டு சீரியல்களில் நடித்தவர் அடுத்ததாக பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் “குக்கு வித் கோ மாளி” நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சி மூலமாக மக்களிடத்தில் இன்னும் பிரபலமாகிவிட்டார். சமூக வலை தளங்களில் மிகவும் அசிட்டிவாக இருந்து வரும் தர்ஷா குப்தா அவர்கள், சோசியல் மீடியாக்களில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இன்ஸ்டா பக்கத்தில் இவரை 1 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் follow செய்து வருகிறார்கள், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது, காட்டன் சேலையில் தன்னுடைய உ டல்வா கு எடுப்பாக தெரியும் அளவிற்கு செம்ம ஹாட் டான ரீலிஸ் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார், இதனை பார்த்த ரசிகர்கள் கிற ங்கி தான் போய் உள்ளனர். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த ரீலிஸ்..

 

View this post on Instagram

 

A post shared by Dharsha (@dharshagupta)