தனியார் பள்ளி ஆசிரியரால் இளம் பொறியியல் பட்டதாரி பெண்ணுக்கு நேர்ந்த கதி..!

காதலித்து திருமணம் செய்துகொள்வதாக ஆசைகாட்டி பின்னர் திருமணம் செய்துகொள்ள மறுத்த, ஆசிரியரால் பெண் என்ஜினீயர் ராமநாதபுரத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

ராமநாதபுரம் அருகே ஓம்சக்திநகர் பகுதியில் 11வது தெருவை சேர்ந்தவர் முனியசாமி என்பவரின் 25 வயதுடைய மகள் சௌமியாதனியார் பள்ளி ஆசிரியரால் இளம் பொறியியல் பட்டதாரி பெண்ணுக்கு நேர்ந்த கதி..!. பி.இ பட்டதாரியான இவர், அரசுப் பணித் தேர்வுக்கு தயாராகி வந்துளார்.

இந்நிலையில் ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் வசித்து வரும் அதே பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய சேக் முகம்மது என்ற அபு என்பவர், தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இதனையடுத்து சௌமியாவிடம் அறிமுகமாகி சேக்முகம்மது பழகிவந்துள்ளார்,

இதனை அடுத்து சவுமியாவை காதலிப்பதாகவும், அவரை, திருமணம்’ செய்து கொள்வதாக கூறியதாஙல் நெருக்கமாக பழகியுள்ளனர். இதன்பின்னர் திருமணம் செய்து கொள்ள சேக் முகம் மது மறுத்துவிட்டதாக தெரிகிறது.

இதற்கிடையே இவர்களின் திருமணத்துக்கு முதலில் சம்மதம் தெரிவித்த சேக்முகம்மதுவின் பெற்றோர், பின்னர் பல்வேறு காரணங்களை சொல்லியும், வரதட்சணை அதிகம் தர வேண்டும் என்று கூறி சௌமியாவை மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தன் வாழ்க்கை குறித்து மனமுடைந்த சௌமியா நேற்று முன்தினம், வீட்டில் தூ.க்.குப் போ.ட்.டு த.ற்.கொ.லை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவரது தந்தை முனியசாமி அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து, சௌமியாவின் உ.ட.லைக் கை.ப்.பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் வீட்டில் த.ற்.கொ.லை செய்வதற்கு முன்பாக சௌமியா எழுதிய கடிதத்தை போலீசார் கை.ப்.ப.ற்றி உள்ளனர்.

அதில் தனது த.ற்.கொலை.க்.கு சேக் முகம்மது மற்றும் அ.வ.ரு.டைய பெற்றோர், மற்றும் திருப்பூரில் உள்ள அவரது மாமா ஆகியோர்தான் காரணம் என்றும், மேலும் பல்வேறு தகவல்களையும் எழுதி இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில் வ.ழ.க்.குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள சேக் முகம்மது .உ.ள்ளிட்டோரை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தே.டிவந்த நிலையில் சேக் முகமது காவல்துறையினரால் கை.து செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.