“என்ன ஷேப்பு”.. இளம் நடிகை நிதி அகர்வாலின் வீடீயோவை பார்த்து உருகும் ரசிகர்கள்.. வீடியோ உள்ளே..

நடிகை நிதி அகர்வால், “முன்னா மைக்கேல்” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இவர் ஹிந்தியில் அறிமுகமானார். பிறகு தெலுங்கில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். ஆனாலும், இந்த படங்கள் எல்லாம் வசூலில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை, என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் தான் “பூமி”. இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடித்தார். இதுதான் தமிழில் அவருக்கு முதல் படம். அதன் பிறகு நடிகர் சிம்புவுடன் “ஈஸ்வரன்” படத்தில் நடித்தார், இரண்டு படங்களும் ஒன்று சமீபத்தில் ரிலீஸ் ஆனது.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் இளம் நடிகையான நடிகை நிதி, தற்போது இது முன்னாடி, பின்னாடி என தனது உடல் வாகு எடுப்பாக இருப்பது போல உடை அ ணி ந்து கொண்டு ஆ டும் போன்ற அவரது வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ..

 

View this post on Instagram

 

A post shared by Nidhhi Agerwal ???? (@nidhhiagerwal)