ஆஹா.. இந்த மாதிரி பொண்ணுங்களாம் எங்க தான் இருக்காங்களோ…

முன்பெல்லாம் மக்களிடத்தில் பிரபலம் ஆவது என்பது மிகவும் க ஷ் ட்டம் என்று சொல்லலாம். அனால் தற்போது அப்படி இல்லை அதற்க்கு மிக முக்கியமான காரணம் என்னவென்றால் சோசியல் மீடியாக்கள் தான். சோசியல் மீடியாக்கள் மூலம் தற்போது ஒரு சிலர் மிக எளிதில் பிரபலம் ஆகி விடுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக டிக் டாக் செய்யும் நபர்கள் அப்புறம் இன்ஸ்டாகிராமில் ரீலிஸ் வீடியோ போ டும் நபர்கள். இந்நிலையில், அழகிய தமிழ் பெண்கள் சிலர் செய்த அழகிய டிக் டாக் வீடியோ-களின் தொகுப்பு ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. மேலும், இந்த வீடியோ அதிகப்படியான நபர்களை பார்க்கபட்டு வருகிறது என்று சொல்லலாம். மேலும் இதனை பார்த்த இணையவாசிகள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும்.