யாருமே நீங்கலாம்.. ரொம்ப டார்ச்சர் பன்றிங்களே-மா.. அட்டகாசமான டிக் டாக்ஸ்..

டிக்டாக் இன்றைய இளைஞர்களின் மத்தியில் மிகவும் புகழ்பெற்றதாக இருக்கிறது. அவர்களின் திறமைகளை வெளி உலகுக்கு காட்டும் கண்ணாடியாகவும் இன்றைய டிக்டாக் இருக்கிறது. இதன் மூலம் மக்களிடத்தில் எளிதில் பிரபலம் ஆகி விடுகிறார்கள் என்று சொல்லலாம். அந்த வகையில், அழகிய தமிழ் பெண்கள் சிலரின் டிக் டாக் வீடியோ-களின் தொகுப்பு ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ அதிகப்படியான நபர்களை பார்க்கபட்டு வருகிறது. மேலும் இதனை பார்த்த இணையவாசிகள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். இதோ வீடியோ உங்களுக்காக பார்த்து என்ஜாய் பண்ணுங்க மக்களே…