பிக் பாஸ் போட்டியாளர் தாமரைச்செல்வியின் கணவர் யார் ..?அவர் செய்யும் தொழில் என்னவென்று தெரியுமா..?சற்றுமுன் வெளியான புகைப்படம் .

பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் பிக் பாஸ் சீசன் 5 ஒளிபரப்பாகி கொண்டுள்ளது ,இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகின்றார், இதையடுத்து இந்த நிகழ்ச்சி இன்னும் மூன்றிலிருந்து நான்கு வாரங்களில் இது இறுதிக்கட்டத்தை நெருங்கிவிடும், இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே மிகுந்த வரவேற்பை ரசிகர்கள் கொடுத்துள்ளனர்.

இதன் வகையில் நேற்று ஒளிபரப்ப பட்ட ப்ரோமோவில் தாமரை கதறிக்கொண்டே அவர் மகனுக்கு முத்தமிடும் காட்சி ஒன்று இருந்ததுதாமரை சிறப்பாக விளையாடி கொண்டுள்ளார் .அதையடுத்து தாமரையின் கணவர் கூட இந்த நிகழ்ச்சில் வந்திருந்தார் அவர் தமிழ் பட ஹீரோ பணியில் உள்ளார் என்று சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இவர் தாமரை செல்விக்கு இரண்டாவது கணவர் ஆவர் ,,இவர் இந்த தொழில் தான் செய்கிறார் என்று தகவல்கள் பரவி கொண்டு வருகின்றது இதில் அவர் மாஸ்ஸாக உள்ளார் என்று விமர்சனம் உலவி கொண்டு வருகின்றது,அந்த லுக்கை இந்த புகைப்படத்தில் காணவும்.