நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த “டாக்டர்” படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் அவர்கள் இயக்கிருந்தார். இந்த படத்தில் கதாநாயகியாக இளம் நடிகையான நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் நடிகை பிரியங்கா அவர்கள் தனக்கென ஒரு ரசிகர் கூ ட்டத்தை உ ருவாக்கி உள்ளார், என்று தான் கூற வேண்டும்.

மேலும், தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். இவர், நடிகர் சூர்யாவின் 40 ஆவது படமான இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ள படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சோசியல் மீடியா பக்கங்களில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவர்.

இந்நிலையில், மாடர்ன் உடையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது, என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்-கள் குவிந்து வருகிறது…
