பிரபலங்களின் விவாகரத்து குறித்து பிரபல இயக்குனர் ட்விட்டரில் போட்ட பதிவு.. அட கடவுளே..!!

திரை உலகில் இருக்கும் நடிகர் நடிகைகளுக்கு விவாகரத்து என்றால் சாதாரண ஒன்று ,இதற்கு அதிக அளவில் காதல் திருமணங்கள் மட்டுமே இதற்கு முக்கிய புள்ளியாக உள்ளனர் ,சினிமாவில் அசால்டாக பிரிந்து விடுவது வழக்கம் ,கடந்த ஆண்டு கூட தெலுங்கு பட நடிகர் நாக சைதன்யா – சமந்தா ஆகியோர் சுமுகமான முறையில் பிரிந்தனர் ,

இந்த செய்தியானது அவர்களின் ரசிகர்களான அனைவருக்கும் மன வேதனையை அளித்தது ,திருமணம் ஆகி சில ஆண்டுகளில் பிரிவது வேதனை அளிக்கிறது என பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் ,ஆனால் இப்பொழுது தமிழில் முன்னணி நடிகராக வளம் வரும் நடிகர் தனுஷ் ,

இப்பொழுது ஐவரும் அவரின் மனைவியான ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்து கொள்ள போவதாக செய்திகள் வெளியாகிய வண்ணமே உள்ளது ,இதனை விமர்சிக்கும் வகையில் தெலுங்கு பட இயக்குனர் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார் ,இது அவ்வளவு ஆபத்து என்று இளைஞர்களுக்கு தெரிய வேண்டும் என்று கூறியுள்ளார் .,