40 வயதில் தேவதை போல அழகில் ஜொலிக்கும் நடிகை லைலா..! எப்படி இருக்காங்கனு நீங்களே பாருங்க..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90 கால கட்டங்களில் முன்னணி நடிகையாக இருந்த லைலா ,தமிழ் மொழிகளில் எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார் ,அவரின் நடிப்புக்கு நடிகர்கள் சிலர் கூட ரசிகராக இருந்தது குறிப்பிடதக்கது ,இவருக்கு தில் ,தீனா,மௌனம் பேசியதே போன்ற படங்கள் இவருக்கு நல்ல அங்கீகாரங்களை கொடுத்தது ,

அதன் பின் இவர், ஈரான் நாட்டு தொழில் அதிபரான மெஹதீன் என்பவரை காதலித்து 2006 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும் கூட கூறியிருந்தார் ,இவருக்கு தற்போது இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர் ,

சமீபத்தில் இவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவர்கள் ரசிகர்களின் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகின்றது ,ஏன் இருக்க கூடாது இவருக்கு இப்பொழுது 40 வயது ஆகிவிட்டது ஆனாலும் அப்பொழுது பார்த்த நடிகை போலவே உள்ளார் ,இதனை இவரின் ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர் இதோ அந்த புகைப்படங்கள் .,