‘மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டும்’ அழகிய கேரளா பெண்களின் அசத்தலான டான்ஸ் வீடியோ இதோ..

முன்பெல்லாம் பெண்கள் வீதியில் நடந்து செல்வதற்கே தயக்கம் காட்டும் காலம் சென்று நடுரோட்டில் குத்தாட்டம் போடும் காலம் மாறிவிட்டது ,என்று தான் சொல்ல வேண்டும். அனைவரும் இது போன்று செய்வது கிடையாது ஒரு சிலர் மட்டுமே இது போல் செய்து வருகின்றனர் ,

சிலருக்கு நடனத்தின் மேல் ஆர்வம் உள்ளவர்களை இருக்கலாம், மேலும் ஒரு சிலர் தங்களுடைய திறமைகளை வெளிகாட்டிக்கொள்ள நடனம் ஆடி அதனை சோசியல் மீடியாக்களில் வெளியிடுவார்கள்.

அந்த வகையில் தற்போது, அழகிய இளம் பெண்கள் சிலர் ஒன்றாக சேர்ந்து பிரபலமான மலையாள சினிமா பாடல் ஒன்றிற்கு செம்ம ஆட்டம் போட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது வெளியாகி வைராலஜி வருகிறது, இதோ அந்த வீடியோ,,