அமெரிக்காவில் தமிழின் பெருமையை போற்றும் கிராமிய பாடலுக்கு நடனமாடிய பெண்கள் .,

தற்போது உள்ள காலங்களில் தொழில் நுட்பம் இன்றி அமையாத உலகத்தை மனிதர்கள் ஆன நாமே தான் மாற்றியுள்ளோம் ,இந்த டிக் டாக் செயலி சீனர்களால் தயாரிக்கபட்டு பெரிய அளவில் வருவாயை சேர்த்தனர் ,இதனால் இவர்கள் பல ரசிகர்களை கவர்ந்து கொண்டிருந்தனர் ,ஆனால் இது நிலைக்கவி ல்லை ,சில ஆண்டுகளுக்கு உள்ளாகவே இது இந்திய அரசாங்கத்தால் த டை செய்யப்பட்டது ,

எதற்காக என்றால் வளர்த்து வரும் தலை முறையினர் சீர் அ ழி ந்து விட கூடாது என்று அரசு த டை செ ய்ய சொல்லியது ,அது மட்டும் அல்லாமல் புது வகையான கோட்பாடுகளை அமைத்தது இந்திய அரசு அதற்கு அந்த சீன அரசு ஏற்றுக்கொள்ளாததால் இந்த செயலி மு டக்க ப ட்டது ,

தற்போது அமெரிக்காவில் நமது தமிழரின் கிராமிய இசைக்கு பலரும் நடனம் ஆடி வருவதை பார்த்திருப்போம் ,அந்த காட்சிகளை உங்களுக்காக ஒரு தொகுப்புகளாக வழங்கியுள்ளோம் ,இதனை கண்டு மகிழுங்கள் ,எதனை முறை பார்த்தாலும் சலிக்காத காணொளி இதோ உங்களுக்காக .,