மாமியாருடன் சேர்ந்து ஆட்டம் போட்ட ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் நடிகை நக்க்ஷத்ரா.. வெளியான வீடியோ..

‘தமிழும் சரஸ்வதியும்’ என்ற சீரியலில் நடித்து வருபவர் தான் நடிகை நக்க்ஷத்ரா அவர்கள். இந்த சீரியல் தற்போது மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கு

சீரியல் பெரியார்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் உள்ளது என்று சொல்லலாம். இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் தொகுப்பாளினியாக நக்க்ஷத்ரா அவர்கள்.

இந்த சீரியல் நடிப்பதற்கு முன் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கி உள்ளார் தற்போது சீரியலில் நடித்து வரும் நக்க்ஷத்ரா. இந்நிலையில் நடிகை நக்க்ஷத்ரா தனது மாமியாருடன் சேந்து நடனம் ஆடிய காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி உல்ளது…