இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். தினம்தோறும் பல வேடிக்கையான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கும், சில வீடியோக்கள் சிந்திக்க தூண்டும், சில வீடியோக்கள் வேடிக்கையாக இருக்கும். அப்படி ஒரு வித்தியாசமான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

காண்போரை ஆச்சரியப்படுத்தும் வகையில் பசுவுடன் ஒரு குழந்தை விளையாடுகிறது. தாய் – சேய் போல எண்ண தோன்றும் அளவு அந்த பாச பிணைப்பு இருக்கிறது. அன்புக்கு ஏது எல்லை என்பது போல காண்போரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.அந்த பசு தனது பாசத்தை கன்றுக்கு நிகராகவே குழந்தையை கருதுகிறது. இதோ அந்த வீடியோ.
— Bala (Journalist) (@balamedia_rj) July 20, 2022