அடேங்கப்பா.., ‘பாக்கியலட்சுமி’ சீரியல் செல்வியா இது..? மணப்பெண் கோலத்தில் அவர் நடித்தியுள்ள போட்டோஷூட்.. செம்ம வைரல்…

பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” இந்த தொடரில் கஸ்தூரி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சீரியல் நடிகையான கம்பம் மீனா அவர்கள். தற்போது துணை நடிகையாக இருக்கின்ற இவருக்கு சீரியல் பார்க்கும் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உல்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் இந்த தொடர் மட்டுமில்லாமல் பல தொடர்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் கம்பம் மீனா அவர்கள். மேலும், இதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மற்றொரு மிக முக்கியமான தொடர் தான் ” பாக்கியலட்சுமி” என்று தொடர். இந்த சீரியலில் பாக்கியாவுடன் பயணிக்கும் “செல்வி” என்ற கதாபாத்திரத்தில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் கம்பம் மீனா.

தற்போது இவர் திருமண கோலத்தில் முதல்முறையாக போட்டோ ஷூட் நடத்தி அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சீரியல் நடிகையான கம்பம் மீனா அவர்கள். இவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த போட்டோஸ்..