தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பலம் வருபவர் சுருதிஹாசன். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது சலார் மற்றும் பாலகிருஷ்ணா NPK 107 ஆகிய முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் இவர் நடித்து வருகின்றார்.

அதன்படி தெலுங்கில் பிரம்மாண்டமான பொருட்ச அளவில் உருவாகும் சலார் படத்தை தமிழ், இந்தி,கன்னடம் மற்றும் மலையாள உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தை கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீள் இயக்கி வருகிறார்.

இதற்கான படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சலா திரைப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒரு கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன் மூலமாக சுருதிஹாசன் தற்போது ஒரு படத்தில் நடிப்பதற்கு ஒரு கோடி சம்பளமாக வாங்கி வருகிறார் என்று தெரியவந்துள்ள நிலையில் இணையத்தில் இந்த செய்தி தீயாய் பரவி வருகிறது.
