குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்ற அருண் விஜய்…. வீட்ல என்ன விசேஷம் தெரியுமா?….. வைரலாகும் வீடியோ இதோ….!!!!

தமிழ் சினிமாவின் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் தான் விஜயகுமார். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் கொடுத்துள்ளனர்.நாட்டாமை கதாபாத்திரம் என்றால் நம் அனைவர் நினைவிற்கும் வருபவர் விஜயகுமார் தான்.

இவர் பல்வேறு ஐகானிக் கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். ஏராளமான நல்ல கருத்துள்ள படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து மகிழ வைத்தவர். ஆனால் தற்போது இவர் சினிமாவில் சில வருடங்களாக காணப்படவில்லை.

இந்நிலையில் விஜயகுமார் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரின் மகன் அருண் விஜய் தனது தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தேன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பல பிரபலங்களும் விஜயகுமாருக்கு தங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் விஜயகுமார் பிறந்த நாளை முன்னிட்டு அவரது குடும்பத்தினர் அனைவரும் திருப்பதி சென்று சுவாமி தரிசனம் செய்தனர். அருண் விஜய் அவரது மனைவி குழந்தைகள், நடிகை ப்ரீத்தா, இயக்குனர் ஹரி மற்றும் நைட்க்கை ஸ்ரீதேவி விஜயகுமார் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .