நடுரோட்டில் கீர்த்தி சுரேஷ் அலப்பறைகள்…. வேற லெவலில் போட்டோ ஷூட்….. அதுவும் முக்கியமான ஒருவருடன்…..!!!!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். அன்னையின் இவரது நடிப்பில் சாணி காகிதம் என்ற திரைப்படம் தமிழில் வெளியாகியது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் சர்க்காரு வாரி பாட்டா , மலையாளத்தில் வசி ஆகிய இரண்டு படங்களும் தொடர் தோல்வியை சந்தித்தது.

தற்போது மாமன்னன் என்ற திரைப்படத்தை கீர்த்தி சுரேஷ் கைவசம் வைத்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. சுரேஷ் அவ்வபோது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டவர்.

விதவிதமான போட்டோ சூட் நடத்தி அதனை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அவ்வகையில் தற்போது நடுரோட்டில் காலை நிறுத்தி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதுவும் தனது செல்ல பிராணியுடன் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் அதனை அதிக அளவு ஷேர் செய்து வருகிறார்கள்.