எனக்கு பணம் கொடுப்பது சிம்பு மட்டுமல்ல, இவரும் தான்….. உண்மையை போட்டுடைத்த கூல் சுரேஷ்….!!!!

தமிழ் திரைப்பட நடிகரான கூல் சுரேஷ் கடந்த சில வருடங்களாகவே முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களை முதல் நாளே பார்த்து படம் குறித்து விமர்சனம் செய்து வருகிறார். அதனாலயே இவர் தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். அது மட்டுமல்லாமல் இவர் ஒரு தீவிர சிம்பு ரசிகரும் கூட. எந்த ஒரு திரைப்படம் வெளியானாலும் அந்த படத்தை குறித்து நெட்டிசங்களிடம் முதல் நபராக கருத்து தெரிவிப்பவர் இவர் தான்.

சிம்புவின் நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் வெளியாவதற்கு முன்பு இரண்டு மாதங்களாக இப்ப படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை கூல் சுரேஷ் தீவிரமாக செய்து வந்தார். எந்த ஒரு படம் வந்தாலும் அல்லது எந்த நிகழ்ச்சிக்கு அவர் சென்றாலும் அதில் முதலில் வெந்து தணிந்தது காடு படத்தை வைத்து அளவு பஞ்ச் வசனம் பேசியுள்ளார்.

இந்நிலையில் தற்போது ஸ்கூல் சுரேஷ் அளித்துள்ள பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.அந்தப் பேட்டியில் தனக்கு உதவுவது சிம்பு மட்டும் இல்லை சந்தானமும் தான் என்று அவர் கூறியுள்ளார். உனக்கு வருமானம் என்ன என பலரும் கேள்வி கேட்கிறார்கள். தற்போது வரை என் நண்பன் சந்தானம்தான் என்னை பார்த்துக் கொள்கிறார். யாராவது என்னைப் பற்றி அவரிடம் தவறாக கூறினால் கூட அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார். எனக்கு உதவி செய்வது ஒரே இடம் தான், அதனைப் பார்த்து சிலர் பொறாமை படுகின்றனர் என கூல் சுரேஷ் கூறியுள்ளார்.

 

Santhanam At The ‘A1’ Press Meet