அடடே நடிகர் எம்.ஜி.ஆரின் அண்ணன் இவரா?…. இத்தன நாள் இது தெரியாம போச்சே…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்….!!!!

தமிழகத்தில் இன்றளவும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து நிற்கும் ஒரு மாமனிதர் தான் எம்ஜிஆர். இவரைப் பற்றி கூறுவதற்கு வார்த்தைகளை கிடையாது. அந்த அளவிற்கு மக்களின் மனதை கவர்ந்தவர். சினிமாவில் இவரது நடிப்பை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. சினிமாவை தவிர்த்து மக்கள் சேவையிலும் அதிக ஆர்வம் கொண்டவர். அப்படி அரசியலில் நுழைந்த இவர், மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளார். தமிழகத்தில் இவரது ஆட்சியில் மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

ஒரு பக்கம் சினிமாவிலும் மறுபக்கம் அரசியலிலும் கொடிகட்டி பறந்தவர். இவரது பெயரை சொன்னால் யாருமே தெரியாது என்று சொல்ல முடியாது. அந்த அளவிற்கு பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாக பேசப்பட்டவர். இவர் நடித்த அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் ஹிட் கொடுத்தன. அப்படிப்பட்ட இவர் இப்போதும் இருந்திருக்கலாம் என்று பலரும் நினைக்கின்றனர். மக்களின் பேராதரவை பெற்ற இந்த மாமனிதர் சிலைகள் தமிழகத்தில் இன்றும் பல்வேறு இடங்களில் உள்ளது.

இந்நிலையில் நடிகர் எம்ஜிஆருக்கு எம்.ஜி. சாரங்கபாணி என்ற ஒரு அண்ணன் உள்ளார். இவரும் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் தான்.இதனிடையே நடிகர் எம் ஜி ஆர் தனது மனைவியுடன் இணைந்து தனது அண்ணன் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.