“வாரிசு” ரிலீஸ் தேதி இதுதான்…. விஜய் ரசிகர்களுக்கு செம ட்ரீட்….. எப்போது தெரியுமா?…. சூப்பர் அப்டேட்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி என்று அனைவராலும் அறியப்படும் நடிகர் விஜய். இவரின் அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஹிட் கொடுக்கும். அவ்வகையில் இவரின் அடைப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பீஸ்ட். ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்து அளவிற்கு ஓடவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பை எதிர வைத்து வரும் இந்த திரைப்படம் வருகின்ற 2003 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் கைகோர்ப்பார் என கூறப்படுகிறது.வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா வந்தனா நடித்து வருகிறார்.அது மட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், யோகி பாபு, பிரபு, சரத்குமார், ஜெயசுதா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறது.

அதனால் மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது . அதாவது வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2023 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் டீசர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. அதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.