ராஜா ராணி 2 சீரியல் நடிகரின் வீட்டில் விசேஷம்…. இணையத்தை கலக்கும் க்யூட் Couple வீடியோ….!!!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் ராஜா ராணி 2. இந்த தொடரில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் சித்து நடித்து வருகிறார்.சந்தியா கதாபாத்திரத்தில் ஆலியா மானசா நடித்து வந்த நிலையில் தற்போது அவர் […]