அந்த உடையில் வெளிநாட்டில் சுற்றும் திவ்யபாரதி…. புகைப்படத்தை பார்த்து வாயைப் பிளந்த ரசிகர்கள்….!!!

பிரபல மாடலாக வளம் வந்த திவ்யபாரதி தற்போது சிந்தனை நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கிறார். மாடலிங் காக கலைத்துறைக்கு அறிமுகமான இவர் தற்போது முன்னணி நாயகிகளில் ஒருவராக மாறிவிட்டார். அது மட்டுமல்லாமல் பல பேஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல வெற்றிகளையும் பெற்றுள்ளார்.இதனைத் தொடர்ந்து ஜிவி பிரகாஷ் நாயகனாக நடித்த பேச்சுலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சதீஷ் செல்வகுமார் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமான இவர் இந்த திரைப்படத்தில் பகவதி பெருமாள் மற்றும் அருண்குமார் உள்ளிட்ட பலரும் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு தேனீஸ்வரர் படத்தொகுப்பு செய்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் நடிகை திவ்ய பாரதி தற்போது கவர்ச்சிகரமான புகைப்படங்களை இணையத்தின் பகிர்ந்து இளம் ரசிகர்களை தன்வசம் இழுத்து வருகிறார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Divyabharathi இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@divyabharathioffl)

அண்மை காலமாக கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வரும் திவ்யபாரதி தற்போது மதில் மேல் காதல், இயக்குனர் அஞ்சனா இயக்கியுள்ள ஒரு திரைப்படத்தில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் முகின் ராவுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.இப்படி  பல படங்களில் கமிட்டாகி வரும் திவ்யபாரதி கடற்கரை மற்றும் வெளிநாடு என அடிக்கடி சுற்றுலா சென்று புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வரும் நிலையில் தற்போது அவர் வெளிநாடு சென்று எடுக்கப்பட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் குட்டையான ஆடையை அணிந்து ரசிகர்களை கவரும் விதமாக போட்டோ சூட் எடுத்துள்ளார்.