திருமணம் முடிந்த இரண்டே மாதத்தில் ரவீந்தருக்கு இப்படி ஒரு நிலைமையா?…. இதெல்லாம் ரொம்ப ஓவர்….. மகாலட்சுமி செய்த செயல்….!!!

பிரபல சீரியல் நடிகை யான மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் இருவரும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகினர் மத்தியிலும் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் இவர்களின் திருமணம் குறித்த விமர்சனங்களும் தொடர்ந்து எழுந்து கொண்டே இருக்கிறது.

திருமணம் முடிந்த இத்தனை நாட்கள் ஆகியும் அவர்கள் குறித்த விமர்சனங்கள் என்னும் ஓயவில்லை. இருந்தாலும் இதற்கெல்லாம் கவலைப்படாமல் ஒவ்வொருவரின் விமர்சனத்திற்கும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார் ரவீந்தர்.அதனைப் போல வே தவறாக விமர்சிக்கும் பலருக்கும் மகாலட்சுமி பொறுமையாக தங்களின் திருமணம் குறித்த பதில்களையும் அவர் கூறி வருகிறார்.

இதனிடையே பல youtube சேனல்களுக்கும் இவர்கள் ஒன்றாக பேட்டி அளித்து வருகின்றன. அது மட்டும் அல்லாமல் இவர்கள் ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் மற்றும் அவுட்டிங் செல்வது போன்ற புகைப்படங்களும் இணையத்தில் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனிடையே யூட்யூபில் பிக் பாஸ் பற்றி விமர்சனம் கொடுத்து வந்த ரவீந்தர், தயாரிப்பாளர் இருப்பது தான் எனக்கு பிரச்சனை என மகாலட்சுமி ஏற்கனவே கூறியிருந்தார்.

அதனைப் போலவே தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை விமர்சிக்க ஆரம்பித்ததை பார்த்து மகாலட்சுமி அதை செய்யக்கூடாது என கூறியுள்ளார். இனிமேல் இதை செய்யாமல் அன்பே வா சீரியலை விமர்சனம் செய்யுங்கள் என்றும் உங்களை நம்பி ஒரு ஸ்நேக்சையும் விட்டு வைக்க முடியல என தோசை கட்டையை வைத்து மகாலட்சுமி மிரட்டியுள்ளார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Behindwoods இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@behindwoodsofficial)

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.