அம்மாடியோ…. பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா?…. கேட்டா தலையே சுத்துது….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 9 ஆண் போட்டியாளர்கள்,10 பெண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 20 பேர் கலந்து கொண்டுள்ளன.இதில் பெரும்பாலும் நாம் பார்த்த முகங்களை அதிக அளவு கலந்து கொண்டுள்ளனர்.வழக்கம் போல இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் பல டாஸ்க் கொடுத்து வருகிறது.  அதே சமயம் இந்த முறை கேப்டன் தேர்வும் நடைபெறவில்லை.வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் நான்கு அணிகளாக பிரிந்து வேலை பார்த்து வருகிறார்கள். இதனால் போட்டியாளர்களுக்கிடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வண்ணம் உள்ளது.

இதனிடையே கடந்த வாரம் மைனா நந்தினி புதிய போட்டியாளராக பிக் பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் முதல் தலைவருக்கான போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் அதில் ஜி.பி முத்து வெற்றி பெற்றார். இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களின் ஒருநாள் சம்பள விவரம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.இதில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனுக்கு 75 கோடி வரை சம்பளம் என ஏற்கனவே தகவல் வெளியாகிறது.

தனலட்சுமி- ரூ.11 முதல் 20 ஆயிரம்

நிவா- ரூ. 12 முதல் 18 ஆயிரம்
குயின்சி- ரூ. 15 முதல் 20 ஆயிரம்
விஜே கதிரவன்- ரூ. 18 முதல் 22 ஆயிரம்
மகேஸ்வரி- ரூ. 18 முதல் 23 ஆயிரம்
அமுத வாணன்- ரூ. 23 முதல் 27 ஆயிரம்
விக்ரமன்- ரூ. 15 முதல் 17 ஆயிரம்
சாந்தி- ரூ. 21 முதல் 26 ஆயிரம்
ஜனனி- ரூ. 21 முதல் 26 ஆயிரம்
ADK- ரூ. 16 முதல் 19 ஆயிரம்
ராம் ராமசாமி- ரூ. 12 முதல் 15 ஆயிரம்
ரச்சிதா- ரூ. 25 முதல் 28 ஆயிரம்
மணிகண்டன்- ரூ. 18 முதல் 24 ஆயிரம்
செரினா- ரூ. 23 முதல் 25 ஆயிரம்
ஆயிஷா- ரூ. 28 முதல் 30 ஆயிரம்
ராபர்ட் மாஸ்டர்- ரூ. 25 முதல் 27 ஆயிரம்
அஸீம்- ரூ. 22 முதல் 25 ஆயிரம்
ஷிவின்- ரூ. 20 முதல் 25 ஆயிரம்
அசல் கோளாறு- ரூ. 15 முதல் 17 ஆயிரம்
ஜி.பி.முத்து- ரூ. 15 முதல் 18 ஆயிரம்
மைனா நந்தினி- ரூ. 20 முதல் 25 ஆயிரம்