சன்னிலியோன் ரேஞ்சுக்கு மாறிய கண்மணி சீரியல் நடிகை…. போட்டோவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்….!!!!

தமிழ் சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை லீஷா எக்லேர்ஸ். இவர் தற்போது கண்மணி சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் சரத்குமார் நடித்த பழைய வெள்ளைய தேவா உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்து அதன் பிறகு சின்ன திரையில் நுழைந்தவர். கடந்த இரண்டு வருடங்களுக்கு சின்னத்திரையில் உள்ள பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதிலும் குறிப்பாக தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் கண்மணி சீரியலில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வது வழக்கம்.

அவ்வகையில் அண்மையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சன்னி லியோன் ரேஞ்சுக்கு இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.