சீக்ரெட்டாக திருமணத்தை முடித்த விஜய் தேவரகொண்டா?…. அதுவும் பிரபல நடிகையை…. உண்மையை போட்டுடைத்த ஜான்வி கபூர்….!!!!

கோலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் தேவர் கொண்டா. இவர் 2011 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான நுவ்விலா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இருந்தாலும் அவருக்கு வெற்றி வாய்ப்பை தேடிக் கொடுத்த படம் அர்ஜுன் ரெட்டி. இதன் தொடர்ச்சியாக இவரின் நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் தென்னிந்திய முழுவதும் பிரபலமானார்.

இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான லைகர் திரைப்படம் பெரிய பிலாப் ஆகிவிட்டது. அவரது அடுத்த படமும் டிராப் ஆகிவிட்டது. அதனால் விஜய் தேவரை கொண்டால் கடும் அப்செட்டில் இருப்பதாக தெரிகின்றது. இதனிடையே இவர் ராஸ்மிகா மந்தனாவை காதலிப்பதாக இணையத்தில் செய்தி கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் அவர்கள் இது குறித்து இதுவரை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை.

சமீபத்தில் கூட இருவரும் ஒன்றாக மாலத்தீவு சென்று இருந்தனர். இந்நிலையில் ஸ்ரீதேவி மகளான பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் தேவரகொண்டா பற்றி ஒரு உண்மையை கூறியுள்ளார்.அதாவது உங்கள் சுயம்வரத்திற்கு யாரெல்லாம் வர வேண்டும் என்று தொகுப்பாளர் அவரிடம் கேட்ட நிலையில் அதற்கு, ஹ்ரித்திக் ரோஷன், ரன்பீர் கபூர் ஆகியோர் பெயரை கூறினார்.

திருமணம் ஆகாதவர்கள் பெயரை மட்டும் கூறுங்கள் என தொகுப்பாளர் சொன்ன போது ஜான்வி சற்று நேரம் யோசித்தார். பின்னர் விஜய் தேவார கொண்டா பெயரை தொகுப்பாளர் கூறிய நிலையில் உடனே ஜான்வி, அவர் practically married என்று கூறி நிராகரித்து விட்டார்.எனவே விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் கிட்டத்தட்ட திருமணமானவர்கள் போல வாழ்ந்து வருவது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.