“பார்க்க ஆயிரம் கண் பத்தாது போல”…. தோழிகளுடன் கடற்கரையில் கவர்ச்சி காட்டிய இலியானா…. ரசிகர்களை சொக்க வைக்கும் ஹாட் புகைப்படம்….!!!!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக பலம் வந்தவர் தான் நடிகை இலியானா. தற்போது ஒரு சில இந்தி திரைப்படங்களில் மட்டுமே நடித்து வரும் இவர் மற்ற மொழி படங்களில் நடிக்க வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகின்றார்.இவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு முக்கிய காரணம் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் நடிக்கும் போது இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களும் பாடாய்படுத்தி எடுத்தது தான் என கூறப்படுகின்றது.

விஜய் நடிப்பில் வெளியான நண்பன் திரைப்படத்தில் இவர் நடித்திருந்த நிலையில் படபிடிப்பின் போது இயக்குனர் சங்கருக்கு பல கண்டிஷன் போட்டு அவரை வெறுப்பேற்றியுள்ளார். அதே சமயம் புகைப்பட கலைஞர் ஒருவரை இவர் காதலித்து வந்த நிலையில் அது காதல் தோல்வியை தழுவியது.இதனால் அதிக மன உளைச்சலில் இருந்து வந்த இவர் மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டார்.

அதனால் உடல் எடையை கூட்டி ஆளை அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக மாறினார். தற்போது உடற்பயிற்சி செய்து ஓரளவு உடல் எடையை குறைத்துள்ளார்.இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

அவ்வகையில் தனது தோழிகளுடன் சேர்ந்து கடற்கரையில் உச்சகட்ட கவர்ச்சி போஸ் கொடுத்து கடற்கரையை சூடேற்றியுள்ளார்.அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.