நம்ம சந்தானமா இது புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்? புகைப்படம் உள்ளே

நம்ம சந்தானமா இது புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் சந்தானம் தமிழ் சினிமாவின் காமெடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர். நடிகர் சந்தானம் சின்னத்திரையில் இருந்து மிகவும் கடினப்பட்டு வெள்ளித்திரைக்கு வந்தவர்,ஆனால், திடீரென்று ஹீரோவாக போகிறேன் என கூறி இவர் சென்றது தான் பலருக்கும் கோபம். ஏனெனில் தன் காமெடியால் பலரையும் சிரிக்க வைத்த இவர், தற்போது ஹீரோ என்று வருடத்திற்கு ஒரு படம் ரிலிஸ் செய்வது எல்லோருக்கும் கொஞ்சம் வருத்தம். இந்நிலையில் இவர் சமீபத்தில் தன் உடல் எடையை குறைக்க.

அந்த புகைப்படங்கள் நெட்டில் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. ஏனெனில் இது சந்தானம் தானா உண்மையாகவே, இவருக்கு என்ன ஆனது? என்று கேட்க வைக்கின்றது. வைரலாகும் அந்த புகைப்படம் இதோ