ஆட்டத்தை ஆரம்பித்த கஸ்தூரி.. பிக்பாஸ் கொடுத்த ஸ்பெஷல் பவர்.. கடுப்பில் போட்டியாளர்கள்..!

பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு மூலம் என்ட்ரி கொடுத்துள்ள கஸ்தூரியால் மற்ற போட்டியாளர்கள் கடும் அதிருப்தியில் காணப்படுகின்றனர். இந்நிலையில் சற்று வெளியான ப்ரோமோவில் கஸ்தூரி, இந்த வாரம் இருப்பவர்களுக்கு ஜெயில் தண்டனை கிடையாது என்று பிக்பாஸ் கொடுத்ததை படிக்க அதற்கு முகெனும், தர்ஷனும் மகிழ்ச்சியில் ஆட்டம் போட்டனர். அதுமட்டுமல்லாது கஸ்தூரிக்கு ஸ்பெஷல் பவர் ஒன்றை கொடுத்துள்ளாராம் பிக்பாஸ், இதையும் கஸ்தூரி படித்துக் காட்ட இனிவரும் நாட்களில் சுவாரசியத்திற்கு பஞ்சமிருக்காது என்றே சொல்லலாம். அந்த வீடியோ பதிவு இதோ