சுஷாந்த் சிங் போல பிரபல இளம் நடிகர் மர்ம மரணம்…. காரணம் என்ன?…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!!

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் சுஷாந்த் சிங். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சமபாவம் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தற்போது அதே போல மலையாள திரை உலகில் இளம் நடிகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நடந்துளளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான “அங்கமாலி டைரிஸ்” படத்தில் நடித்திரிந்தவர் தான் நடிகர் சரத் சந்திரன் (வயது 37).  ஒரு சில படங்களில் நடித்து வந்த இவர் நேற்று தி டீரெ ன மர ணம் அடைந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்திற்கான காரணம் என்னவென்று தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  தற்போது இந்த செய்தியானது இவருடைய ரசிகர்கள் மற்றும் திரை துறையினர் மற்றும் பெரும் அதிர்ச்சியை, சோகத்தியும் ஏற்படுத்தியுளளது என்று தான் சொல்ல வேண்டும்.