அந்த உடையில் ஓவர் கிளாமர் காட்டும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்…. வாயை பிளந்த ரசிகர்கள்….!!!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ஏழு வருடங்களுக்கு முன்பே காக்கா முட்டை திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த கனா திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. தொகுப்பாளராக மீடியாவிற்குள் நுழைந்த ஐஸ்வர்யா ராஜேஷ் பல அவமானங்கள் மற்றும் கடின உழைப்பை கடந்து இன்று முன்னணி நடிகையாக வளம் வருகிறார்.

இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. கிளாமரை காட்டாமல் நல்ல குடும்பப் பெண்ணாக படங்களில் நடித்து வருவதால் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். இவரின் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வடசென்னை. அந்தப் படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

குடும்ப பங்கான நடிகையாக அடக்கமாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபகாலமாக கிளாமர் பக்கம் திரும்பி உள்ளார்.வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள அவர் இதுவரை இல்லாத அளவிற்கு அடையாளமே தெரியாமல் மாறி கிளாமர் லுக்கில் போட்டோ சூட் எடுத்துள்ளார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Aishwarya Rajesh இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@aishwaryarajessh)

அந்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் வாயைப் பிளந்துள்ளனர்.