சட்டை பட்டன் போடாமல் அப்படி ஒரு போஸ் கொடுத்த நடிகை சாந்தினி…. போட்டோவை பார்த்து மயங்கிய ரசிகர்கள்….!!!!

சினிமாவில் அறிமுகமானதிலிருந்தே கவர்ச்சியை காட்டாத ஹோம்லி நடிகை சாந்தினி தனது கிளாமரான புகைப்படங்களை தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார். இயக்குனர் பாக்கியராஜ் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான சித்து பிளஸ் 2 என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சாந்தினி. அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

அதன்படி வில்லம்பு, கட்டப்பாவ காணோம், பாம்பு சட்டை, கவண் மற்றும் மன்னர் வகையறா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவர் 2017 ஆம் ஆண்டு சென்னை பட்டத்தை வென்று மாடலிங் செய்வதோடு தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து வருகின்றார்.

இவர் நந்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த இவருக்கு பட வாய்ப்புகளும் குறைந்தன. எப்போதும் படங்களிலும் சரி ரியல் லைஃபிலும் சரி ஹோமிலியாக இருக்கும் இவர், கிளாமர் பக்கம் திரும்பி உள்ளார். தற்போது இவர் சட்டை பட்டன் போடாமல் மிக மோசமாக போஸ் கொடுத்திருக்கும் ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.