உள்ளாடை அடையாமல் போட்டோ ஷூட் நடத்திய நடிகை ராதிகா ஆப்தே…. போட்டோவை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ராதிகா ஆப்தே. ஹிந்தி,பெங்காலி மற்றும் மராத்தி உள்ளிட்ட மொழிகளில் ஒரே படங்களில் நடிகையாக அறிமுகமாகிய இவர் 20 வயதிலேயே நடிகையாக அறிமுகமாகி பல போல்டான கதாபாத்திரங்களில் ஆரம்பத்தில் இருந்தே நடித்து வருகிறார். அதன் பிறகு கிளாமரில் எல்லை மீறியும் ஆபாசமாக நடித்து ரசிகர்களை வாய்ப்பிழக்க வைத்தார்.

இன்னும் சொல்லப்போனால் படுக்கையறை காட்சிகள் ஆடை இல்லா காட்சிகள் என பலவற்றில் நடித்து சர்ச்சையில் சிக்கினார். சமீபத்தில் தன்னுடைய உடல் குறையை வைத்து பல வாய்ப்புகள் கொடுக்காமல் அவமானப்படுத்தப்பட்டேன் என்று கூட பேட்டியில் கூறி இருந்தார். தமிழில் ஆல் இன் ஆல் அழகுராஜா என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளியான கபாலி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். சமீபத்தில் கூட விக்ரம் வேதா திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கிலும் நடித்து அசத்தார். இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவ்வாறு அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்வது வழக்கம். வகையில் உள்ளாடை அடையாமல் படு கிளாமர் போட்டோ சூட் ஒன்றை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.